INIYAN

TAMIL TRANSLITERATION TOOL
FOR INDIAN LANGUAGES
                
இனியன்

இந்திய மொழிகளுக்கான
தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கருவி
Copy and paste Unicode text in any Indian language in the box on the left and click the 'Convert' button. The transliterated output in Tamil will appear on the right-hand-side box.

Supported languages: Hindi, Malayalam, Telugu, Kannada, Bengali, Oriya, Gujarati, Punjabi and all other languages written in the Devanagari script.

To provide feedback: JagadG at gmail.com
      ஏதாவது இந்திய மொழியில் அமைந்த ஒருங்குறி உரையை இடப்பக்க பெட்டியில் ஒட்டி 'மாற்று' எனும் பொத்தானை அழுத்தினால் தமிழில் எழுத்துப் பெயர்க்கப்பட்டு வலப்பக்க பெட்டியில் தோன்றும்.

பின்வரும் மொழிகளை எழுத்துப்பெயர்க்கலாம்: இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட மற்ற அனைத்து மொழிகள்.

கருத்துத் தெரிவிக்க: JagadG at gmail.com

       Use diacritical mark*     ஒலிபெயர்ப்புக் குறியைப் பயன்படுத்து*
* If a phoneme present in another language does not have a matching letter in Tamil, it is mapped to the letter that sounds closest to it. The Tamil script does not have voiced consonants such as ga, da, dha and ba. By default, the transliteration tool maps them to க, ட, த and ப (ka, ta, tha and pa) respectively. However, an option is provided to distinguish the above letters using the symbol ' as a diacritical mark such that ga, da, dha and ba are represented as க', ட', த' and ப' respectively.
* வேறு ஒரு மொழியில் உள்ள ஒரு ஒலிக்குரிய எழுத்துத் தமிழில் இல்லையென்றால் ஒலி அடிப்படையில் அதற்கு மிகவும் நெருக்கமான மற்றொரு எழுத்து அவ்விடத்தில் பயன்படுத்தப்படும். குரல் அதிர்வுடன் ஒலிக்கும் மெய்யெழுத்துக்களான ga, da, dha, ba போன்றவைத் தமிழில் இல்லை. வழமையாக அவை முறையே க, ட, த, ப என எழுத்துப்பெயர்க்கப்படும். இருப்பினும் அவ்வொலிகளை ' எனும் ஒலிபெயர்ப்புக் குறியின் மூலம் வேறுபடுத்திக் காட்டும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ga, da, dha, ba ஆகிய ஒலிகள் முறையே க', ட', த', ப' எனக் குறிக்கப்படும்.